அழகு - Beauty Quotes in Tamil

பார்த்தவுடன் உன்னை பிடிக்க வேண்டுமேன்றால் உன்னிடம் அழகு இருக்க வேண்டும், பழகியபின் உன்னை பிடிக்க வேண்டுமானால் உன்னிடம் பண்பு இருக்க வேண்டும்
- சிவக்குமார் தனபாலன்

Posted on 25-04-2020 08:36 pm