முட்டாள் - Tamil Quotes

முட்டாள்களை சந்திக்கும்போது நம்மை அறிவாளியாக உணர்கிறோம், அறிஞனை சந்திக்கும் போது தான் நம் அறிவீனத்தை உணர்கிறோம்
- சிவக்குமார் தனபாலன்

Posted on 25-04-2020 08:45 pm